அமைப்பு முறை

காலை செபம்

தொடங்கும் முறை

முதல்: ஆண்டவரே என் இதழ்களைத் திறந்தருளும் 
எல்: என் வாய் உன் புகழ்தனை எடுத்துரைக்கும்

முதல்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென் (அல்லேலூயா)

அழைப்புப் பகுதி
  • அழைப்புப் பல்லவி 
  • அழைப்புத் திருப்பாடல் 
  • அழைப்புப் பல்லவியுடன் 
பாடல்
  • முன்மொழி 1 
  • திருப்பாடல் 
  • மீண்டும் முன்மொழி     (அமைதியில் ஜெபம் )
  • முன்மொழி 2 
  • பழைய ஏற்பாட்டு பாடல் 
  • மீண்டும் முன்மொழி     (அமைதியில் ஜெபம் )
  • முன்மொழி 3 
  • புகழ்ச்சித் திருப்பாடல் 
  • மீண்டும் முன்மொழி     (அமைதியில் ஜெபம் )
அருள்வாக்கு 
சிறு மறுமொழி 
நற்செய்தி பாடல் 
  • முன்மொழி 
  • செக்கரியாவின் பாடல் 
  • மீண்டும் முன்மொழி 
மன்றாட்டுக்கள்      (அமைதியில் ஜெபம் )
ஆண்டவரின் ஜெபம் 
இறுதி ஜெபம் 
ஆசியுரை

மாலை செபம்
தொடங்கும் முறை

முதல்: இறைவா எனக்கு துணைபுரிய வாரும்
எல்: ஆண்டவரே எனக்குத் துணை புரிய விரைந்து வாரும்

முதல்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென் (அல்லேலூயா)

பாடல்
  • முன்மொழி 1 
  • திருப்பாடல் 1
  • மீண்டும் முன்மொழி     (அமைதியில் ஜெபம் )
  • முன்மொழி 2 
  • திருப்பாடல்  2
  • மீண்டும் முன்மொழி     (அமைதியில் ஜெபம் )
  • முன்மொழி 3 
  • புதிய  ஏற்பாட்டு பாடல் 
  • மீண்டும் முன்மொழி     (அமைதியில் ஜெபம் )
அருள்வாக்கு 
சிறு மறுமொழி 
நற்செய்தி பாடல் 
  • முன்மொழி 
  • மரியாவின் பாடல் 
  • மீண்டும் முன்மொழி 
மன்றாட்டுக்கள்      (அமைதியில் ஜெபம் )
ஆண்டவரின் ஜெபம் 
இறுதி ஜெபம் 
ஆசியுரை

இரவு செபம்
தொடங்கும் முறை

முதல்: இறைவா எனக்கு துணைபுரிய வாரும்
எல்: ஆண்டவரே எனக்குத் துணை புரிய விரைந்து வாரும்

முதல்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென் (அல்லேலூயா)

சுய ஆய்வு

பாவ மன்னிப்பு வேண்டல்ு
  • முன்மொழி 
  • திருப்பாடல்
  • மீண்டும் முன்மொழி     (அமைதியில் ஜெபம் )
அருள்வாக்கு 
சிறு மறுமொழி 
நற்செய்தி பாடல் 
  • முன்மொழி 
  • சிமியோனின் பாடல் 
  • மீண்டும் முன்மொழி 
இறுதி ஜெபம் 
ஆசியுரை