அமைப்பு முறை
காலை செபம்
தொடங்கும் முறை
முதல்: ஆண்டவரே என் இதழ்களைத் திறந்தருளும்
எல்: என் வாய் உன் புகழ்தனை எடுத்துரைக்கும்
முதல்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென் (அல்லேலூயா)
அழைப்புப் பகுதி
- அழைப்புப் பல்லவி
- அழைப்புத் திருப்பாடல்
- அழைப்புப் பல்லவியுடன்
பாடல்
- முன்மொழி 1
- திருப்பாடல்
- மீண்டும் முன்மொழி (அமைதியில் ஜெபம் )
- முன்மொழி 2
- பழைய ஏற்பாட்டு பாடல்
- மீண்டும் முன்மொழி (அமைதியில் ஜெபம் )
- முன்மொழி 3
- புகழ்ச்சித் திருப்பாடல்
- மீண்டும் முன்மொழி (அமைதியில் ஜெபம் )
அருள்வாக்கு
சிறு மறுமொழி
நற்செய்தி பாடல்
- முன்மொழி
- செக்கரியாவின் பாடல்
- மீண்டும் முன்மொழி
மன்றாட்டுக்கள் (அமைதியில் ஜெபம் )
ஆண்டவரின் ஜெபம்
இறுதி ஜெபம்
ஆசியுரை
மாலை செபம்
தொடங்கும் முறை
முதல்: இறைவா எனக்கு துணைபுரிய வாரும்
எல்: ஆண்டவரே எனக்குத் துணை புரிய விரைந்து வாரும்
முதல்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென் (அல்லேலூயா)
பாடல்
- முன்மொழி 1
- திருப்பாடல் 1
- மீண்டும் முன்மொழி (அமைதியில் ஜெபம் )
- முன்மொழி 2
- திருப்பாடல் 2
- மீண்டும் முன்மொழி (அமைதியில் ஜெபம் )
- முன்மொழி 3
- புதிய ஏற்பாட்டு பாடல்
- மீண்டும் முன்மொழி (அமைதியில் ஜெபம் )
அருள்வாக்கு
சிறு மறுமொழி
நற்செய்தி பாடல்
- முன்மொழி
- மரியாவின் பாடல்
- மீண்டும் முன்மொழி
மன்றாட்டுக்கள் (அமைதியில் ஜெபம் )
ஆண்டவரின் ஜெபம்
இறுதி ஜெபம்
ஆசியுரை
இரவு செபம்
தொடங்கும் முறை
முதல்: இறைவா எனக்கு துணைபுரிய வாரும்
எல்: ஆண்டவரே எனக்குத் துணை புரிய விரைந்து வாரும்
முதல்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென் (அல்லேலூயா)
சுய ஆய்வு
பாவ மன்னிப்பு வேண்டல்ு
- முன்மொழி
- திருப்பாடல்
- மீண்டும் முன்மொழி (அமைதியில் ஜெபம் )
அருள்வாக்கு
சிறு மறுமொழி
நற்செய்தி பாடல்
- முன்மொழி
- சிமியோனின் பாடல்
- மீண்டும் முன்மொழி
இறுதி ஜெபம்
ஆசியுரை